Overview

  • Farm Land
  • Property Type

Description

💰🎁 Make this Diwali truly special by investing in your future.🌱
🥳Festival Celebrate with an 8-gram gold coin as a special gift! 🎁
⏰ Don’t miss out on this limited-time offer! ⏰
👉பட்டா மற்றும் பத்திரப்பதிவு இலவசம்…!!!
👉அரசு அனுமதியுடன் செம்மரம் பண்ணை நிலம் விற்பனைக்கு..!!
👉5 வருட இலவச பராமரிப்பு வசதியும் உள்ளது.
👉உயர்தர வசதிகளுடன் பிரம்மாண்டமான அழகிய பண்ணை வீடும்,நீச்சல் குளம்.
👉ஒரு சதுர அடி விலை வெறும் ₹190 ரூபாய் மட்டுமே (9600 சதுர அடி முதல்)
👉22 சென்ட்டின் விலை ₹18,24,000 ரூபாய் மட்டுமே.
👉50% தவணை முறையில் கொடுக்கப்படும் (வட்டி இல்லாத கடன்)
👉சிறிய முதலீட்டின் பன்மடங்கு இலாபம்
📌 இடம் -:- சென்னை அச்சரப்பாக்கம் ஜிஎஸ்டி ரோட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் நமது பண்ணை நிலம் அமைந்துள்ளது.
📌 15 நிமிடத்தில் மேல்மருவத்தூர் கோவில் உள்ளது.
📌 ஏழு நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளன.
📌 நமது பண்ணை நிலத்தில் 300Mtrs இருந்து Vels விவசாயக் கல்லூரி அமைய உள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
⚡பண்ணையை சுற்றி உயர்தர பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது
⚡25 அடியில் சுவையான நிலத்தடி நீர்.
⚡உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
பலவகை பழ மரங்களுடன்
அதிக இலாபம் தரும்
(செம்மரம்,மகோகனி,தேக்கு,சந்தனம்)
மரங்கள் வைத்துத் தரப்படும்.
⚡பண்ணை நிலத்தில் 23 அடி சாலை வசதி உள்ளது.
⚡3 முதல் 5 ஆண்டுக்குள் மாபெரும் வருமானம் கிடைக்கும்
⚡சொட்டு நீர் பாசனம் வசதி உள்ளது
⚡24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது.
⚡குழந்தைகள் விளையாடும் திடல்
உள்ளன.
⚡24/7 சிசிடிவி கேமரா வசதி உள்ளன.
⚡மின்சார வசதி உள்ளன.
🚘 பண்ணை நிலத்தை பார்வையிட இலவச வாகன வசதிகள் உள்ளது.
☎️ விபரங்களுக்கு
தொடர்புகொள்ளவும் :
📞 7200104356 📞

Address

  • City Chengalpattu
  • State Tamil Nadu
  • Area Maduranthakam
  • Country India

Details

Updated on October 29, 2024 at 10:55 am
  • Price: ₹18.24 lakh
  • Property Type: Farm Land
  • Property Status: For Sale

DISCLAIMER : Elite Realtors is only an intermediary offering its platform to facilitate the transactions between Seller and Customer / Buyer / User and is not and cannot be a party to or control in any manner any transactions between the Seller and the Customer / Buyer / User. Elite Realtors shall neither be responsible nor liable to mediate or resolve any disputes or disagreement between the buyer and seller and all disputes should be handled without involving Elite Realtors in any manner.

Compare listings

Compare
raja
  • raja